Ads

Friday, 29 November 2013

tamil actress sammantha come out with crying from nagarjuna room

tamil actress sammantha come out with crying from nagarjuna room

மூன்று தலைமுறை நடிகர்களான நாகேஸ்வரராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா ஆகியோர் ஒன்றாக நடிக்கும் படம் ஒன்றை தயாரிக்கிறார் நாகார்ஜுனா. இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் ஸ்ரேயா, சமந்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

சுமார் 45 கோடியில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் க்ளைமாக்ஸில் ஒரு முக்கிய டுவிஸ்ட் உள்ளது. இந்த டுவிஸ்ட்டை படக்குழுவினர் மிக ரகசியமாக படமெடுத்தனர். சம்பந்தப்பட்ட நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் தவிர வேறு யாருக்கும் இந்த டுவிஸ்ட் தெரியாது. ஆனால் நேற்று சமந்தா, தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த டுவிஸ்ட் குறித்த விபரங்களை பதிவு செய்து ரகசியத்தை அம்பலப்படுத்திவிட்டார். இதனால் டென்ஷனான நாகார்ஜூனா சமந்தாவை கூப்பிட்டு கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்துவிட்டார். இதனால் மிகுந்த சோகத்துடன் சமந்தா அழுதுகொண்டே நாகார்ஜுனா அறையில் இருந்து  வெளியே ஓடிவந்ததை படக்குழுவினர் அதிர்ச்சியோடு பார்த்துள்ளனர்.

படப்பிடிப்பு முடியும்வரை படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் யாரும் ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கமே போகக்கூடாது என்று கண்டிஷனாக சொல்லிவிட்டாராம் நாகார்ஜுனா. அதனால் எல்லோரும் தங்கள் சமூக வலைத்தளப்பக்கங்களுக்கு தற்காலிக மூடுவிழா நடத்தியுள்ளனர்.

Three generations of actors Nageswara Rao , Nagarjuna , Naga Chaitanya starrer film is produced by Nagarjuna together . The shooting is going to continue . The Shreya , Samantha , who leads the cast.
About 45 million taken in the climax of this film is an important tuvist . Most of the crew secretly filmed tuvisttai . Relevant actors and the technician did not know anyone other than the tuvist . But yesterday, Samantha , on his Twitter page that tuvist secret exposed on the track . Nagarjuna tensanana Samantha calls the finished shouting harsh words . Samantha cried so much grief and shock of the crew ran out of the room and saw the Nagarjuna .
At the end of shooting the film , starring actors , actresses anyone on Facebook , Twitter and Condition
சொல்லிவிட்டாராம் Nagarjuna would go towards . Temporary closure to everyone involved in their community so வலைத்தளப்பக்கங்கள்

No comments:

Post a Comment