Ads

Showing posts with label cine koothu. Show all posts
Showing posts with label cine koothu. Show all posts

Tuesday, 29 October 2013

tamil cinema kalatta

 

இயக்குனர் ராஜேஷ் அவர்களின் அடுத்த படைப்பு .... நம்ம கார்த்திக்,சந்தானம்,காஜர் அகர்வால்,team இணைத்து அசத்த வரும் அடுத்த  காமெடி படம் இந்த தீபாவளிக்கு தமிழ் ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைக்குமென்று நடிகர் கார்த்தி,,இயக்குனர் ராஜேஷ் சொல்லி இருக்காங்க எது எப்படியோ ராஜேஷ், சந்தானம் காம்பினேஷன் இது வரைக்கும் hit தான் ,இப்போ நம்ம கார்த்தியும் இணைந்து இருகிரார்னா கேட்கவா வேணும் இந்த தீவாளி சிரிப்பு வெடி தான்........ஆல் இன் ஆல் அழகு ராஜா wait and see