கில்லி நடிகர் விஜய் நடித்து வரும் மாவட்டத்தின் இன்னொரு பெயர் கொண்ட ஜில்லா படத்தின் அனைத்து distribution ஏரியாக்களும் விற்று விட்டதாம். படத்தின் பட்ஜெட்டைவிட இரண்டு மடங்கு வியாபாரம் நடந்து முடிந்திருக்கிறதாம். கேரள உரிமையை அதில் நடித்திருக்கும் மலையாள நடிகர் மோகன் லால் கம்பெனியே வாங்கி விட்டதாம். சேனல் ரைட்சும் இதுவரை இல்லாத தொகைக்கு முடிந்திருக்கிறதாம். எல்லாம் முடிந்து விட்டாலும் வரிவசூல் பண்ற அரசு அதிகாரிங்க கண்கொத்தி பாம்பா கவனிச்சிக்கிட்டிருக்குறதால எதையும் வெளியில சொல்லாம சீக்ரெட்டா வச்சிருக்காங்களாம்.
Tamil actor ilayathalapathy vijay in jilla fim ,mohan lal,kerala actor,ilayathalapathy vijay new flim jilla news
cinema gossips, தமிழ் சினமா வதந்தி
No comments:
Post a Comment