Ads

Monday, 18 November 2013

Preethy doss wants to marry actor ajithkumar

சிம்ரன், ஸ்ரேயா ஆகியோர் பிறந்த, பஞ்சாபில் இருந்து, கோலிவுட்டுக்கு வந்திருக்கும் மற்றொரு நடிகை ப்ரீத்தி தாஸ். 'மறுமுகம்' என்ற படத்தில், முத்தக் காட்சியில் நடித்து, வந்த வேகத்திலேயே, கோடம்பாக்கத்தை திணறடித்து விட்டார்.அடுத்து, 'எந்தெந்த ஹீரோக்களை குறி வைக்கிறீர்கள்' என்று அவரைக் கேட்டால், 'எனக்கு அஜீத்ன்னா ரொம்ப பிடிக்கும். அவரை கல்யாணம் கட்டிக்க கூட ஆசையா இருக்கேன். ஆனா, அவருக்குத் தான் கல்யாணம் ஆயிடுச்சே. அதனால, அவரோட, ஒரு படத்திலேனும் டூயட் பாடணும் என்ற ஆசை, மனசு நிறைய இருக்கு' என்கிறார். அதே போல், 'விஜயும், என் பேவரட் ஹீரோ' தான் என்கிறார். இப்படி கூறும் ப்ரீத்தி தாஸ், ஒரு முறை சினேகாவை சந்தித்த போது, 'கிளாமரோ, ஹோம்லியோ, அதை தைரியமாக, அழகாக செய்' என்று, எனக்கு 'அட்வைஸ்' செய்தார். அதனால், அவர் அறிவுரைப்படி, எந்த மாதிரியான கதைகள் என்றாலும் நிறைவாக செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன்' என்கிறார் ப்ரீத்தி தாஸ்.

Preethy doss wants to marry actor ajith, kolywood dairy,tamil actress news,actress kisu kisu,cinema news

 

 

No comments:

Post a Comment