producers are
denying that Veeram might
release on Jan 13th.. They
are reconfirming January 10th
release!
Ajith THALA pongal start on January 10 th 2014
அஜித் தமன்னா நடிப்பில் உருவான வீரம் படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியீடு!!
Tamil Cinema News,Tamil Cini Actress,Tamil Actress Photos,Tamil Movie Reviews,Tamil,Actor Ajith News,
producers are
denying that Veeram might
release on Jan 13th.. They
are reconfirming January 10th
release!
Ajith THALA pongal start on January 10 th 2014
அஜித் தமன்னா நடிப்பில் உருவான வீரம் படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியீடு!!
Director Venkat prabhu ,Actor Ajith,Actor Vijay
வெங்கட்பிரபுவிடம் வில்லன் வேடம் கேட்ட அஜீத்-விஜய்!
அஜீத்தின் 50வது படமான மங்காத்தாவை இயக்கிய பிறகுதான் வெங்கட்பிரபுவுக்கு முன்னணி இயக்குனர் என்ற ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அதனால் அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து மேலும் சில முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டார். ஆனால், அது செட்டாகவில்லை. அதனால் கார்த்தியை வைத்து பிரியாணி படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் தனது பிறந்த நாளின்போது அஜீத்தை வெங்கட்பிரபு சந்தித்ததாகவும், அப்போது தனது அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதாகவும் செய்திக்ள பரவியுள்ளன. இதுகுறித்து வெங்கட் பிரபுவைக்கேட்டால், அவரை சந்தித்தது உண்மை. ஆனால் படம் குறித்து எதுவும் பேசிக்கொள்ளவில்லை என்கிறார்.
மேலும், அஜீத்- விஜய் இரண்டு பேரையும் சேர்த்து ஒரு படம் பண்ண வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். அதை நான் அவர்களிடம் சொன்னபோது இரண்டு பேருமே வில்லன் வேடத்தில்தான் நடிப்பேன் என்று சொன்னார்கள்.
ஆனால், அவர்கள் ரெண்டு பேரையும் சரிசமமான ஒரு கதையில் நடிக்க வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக உள்ளது. அதனால் அப்படியொரு நல்ல ஸ்கிரிப்ட் அமையும்போது கண்டிப்பா அவர்களிடம் ஓ.கே வாங்கி அதற்கான முயற்சியில் இறங்குவேன் என்கிறார் வெங்கட்பிரபு.
Ajit and vijay asked to Venkatprabhu villain role
Ajith Ajith 's 50th film to be directed to the Director of Venkatprabhu a recognition came after . So that it will retain some of the leading heroes in succession, and aspired to play the movie . However , it is not cettak . Biryani with Karthi directed the film .
In this case , Ajit Venkatprabhu had met during his recent birthday , when he had called to act in his next film , which extends ceytikla . Venkat pirapuvaikket However , we actually met him . But the picture is not talking about nothing .
Moreover , Ajith - Vijay to do a movie that both add to my long day . I told them it was said that the two men act vetattiltan villain .
However , they must be cast in a story of two men equally and that is my motivation . Oh sure, they are such a good script and set . K. will go on to try to buy it says Venkat
Superstar Rajini has advised his producers to postpone Kochadaiiyaan for the sake of Vijay and Ajith films.
பொங்கலுக்கு வெளியாவதாக இருந்தால் கோச்சடையானுக்கு 750 அரங்குகள் நிச்சயம் என திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உறுதியாகக் கூறியும், அதே தேதியில் வெளியாகும் விஜய், அஜீத் படங்கள் பாதிக்க வேண்டாம் என்று கூறி கோச்சடையானை தள்ளி வெளியிட அறிவுறுத்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
இதனை படத்தின் தயாரிப்பாளரும் உறுதி செய்துள்ளார்.
படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என்று அதன் தயாரிப்பாளர்கள் அறிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மட்டும் 750 தியேட்டர்களைத் தர திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்திருந்தனர்.
ஆனால் அதே தேதியில் விஜய் நடித்த ஜில்லாவும் அஜீத் நடித்த வீரமும் வெளியாவதாக அறிவித்தனர். இதனால் விஜய் மற்றும் அஜீத் படங்களுக்கு குறைவான தியேட்டர்களே கிடைக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த சூழலில், வீரம் படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதை நாங்கள் முன்கூட்டியே அறிவித்துவிட்டோம், ஆனால் தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டமாக உள்ளதாக ரஜினியிடம் தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து தனது வீட்டில் வைத்து இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், தயாரிப்பாளர் முரளி மனோகர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய ரஜினி, நம்மால் எந்த வகையிலும் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்று கூறியதோடு, 'நம்ம படம் சோலோவாவே வரட்டும். அதுக்கேத்த மாதிரி ஒரு தேதியை டிசைட் பண்ணுங்க," என்றாராம்.
If a Pongal release gives 750 theaters , the theater owners and distributors are sure to assert , as well as the release date of Vijay , Ajith images that do not affect the claim Super Star Rajinikanth advised to publish koccataiyanai away .
The film's producer has confirmed .
On January 10, the eve of Pongal movie - the producers have announced that the release date .
Theatre owners in Tamil Nadu have decided to continue it had only 750 theaters .
But at the same date flick starring Ajith starrer Zilla announced the release of courage . Vijay and Ajith films available to the lower level tiyettarkale occurred .
In this context , we are publishing prowess Pongal image அறிவித்துவிட்டோம் in advance , but it would be harder to get theaters to Rajini Reddy said venkatrama producer .
Following this, at his home director KS Ravi Kumar S. , producer Murali Manohar included Rajini 's advice , we would not be harmed in any way and no one said , ' Let's get our picture colovave . Forgo atukketta make such a date , " he was told .
THAGARARU RELEASE ON December 6TH 2013 (தகராறு)
VIZHA RELEASE ON December 6TH 2013 (விழா)
IVAN VERA MATHIRI RELEASE ON December 13TH 2013 (இவன் வேற மாதிரி) ACTOR VIKRAM PRABHU
MALINI 22 PALAYAMKOTTAI RELEASE ON December 13TH 2013(மாலினி 22 பாளையம்கோட்டை)
ENDRENDRUM PUNNAGAI RELEASE ON December 20TH 2013(என்றென்றும் புன்னகை) ACTOR JEEVA
BIRIYANAI RELEASE ON December 20TH 2013 (பிரியாணி) ACTOR KARTHI
PANNAIYARUM PADMINIYUM RELEASE ON December 27TH 2013 (பண்ணையாரும் பத்மினியும்) ACTOR VIJAY SEDUPATHY
VEERAM RELEASE ON January 10TH 2014 (வீரம்) ACTOR AJITH
VISHWAROOBAM II RELEASE ON FEBRUARY 2014 (விஸ்வரூபம் PART II) ACTOR KAMAL HAASAN
VAALU RELEASE ON FEBRUARY 2014 (வாலு) HERO SIMBU
AI RELEASE ON FEBRUARY 2014 (ஐ) DIRECTOR SANKAR,HERO VIKRAM
tamil actress sammantha come out with crying from nagarjuna room
மூன்று தலைமுறை நடிகர்களான நாகேஸ்வரராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா ஆகியோர் ஒன்றாக நடிக்கும் படம் ஒன்றை தயாரிக்கிறார் நாகார்ஜுனா. இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் ஸ்ரேயா, சமந்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
சுமார் 45 கோடியில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் க்ளைமாக்ஸில் ஒரு முக்கிய டுவிஸ்ட் உள்ளது. இந்த டுவிஸ்ட்டை படக்குழுவினர் மிக ரகசியமாக படமெடுத்தனர். சம்பந்தப்பட்ட நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் தவிர வேறு யாருக்கும் இந்த டுவிஸ்ட் தெரியாது. ஆனால் நேற்று சமந்தா, தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த டுவிஸ்ட் குறித்த விபரங்களை பதிவு செய்து ரகசியத்தை அம்பலப்படுத்திவிட்டார். இதனால் டென்ஷனான நாகார்ஜூனா சமந்தாவை கூப்பிட்டு கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்துவிட்டார். இதனால் மிகுந்த சோகத்துடன் சமந்தா அழுதுகொண்டே நாகார்ஜுனா அறையில் இருந்து வெளியே ஓடிவந்ததை படக்குழுவினர் அதிர்ச்சியோடு பார்த்துள்ளனர்.
படப்பிடிப்பு முடியும்வரை படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் யாரும் ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கமே போகக்கூடாது என்று கண்டிஷனாக சொல்லிவிட்டாராம் நாகார்ஜுனா. அதனால் எல்லோரும் தங்கள் சமூக வலைத்தளப்பக்கங்களுக்கு தற்காலிக மூடுவிழா நடத்தியுள்ளனர்.
Three generations of actors Nageswara Rao , Nagarjuna , Naga Chaitanya starrer film is produced by Nagarjuna together . The shooting is going to continue . The Shreya , Samantha , who leads the cast.
About 45 million taken in the climax of this film is an important tuvist . Most of the crew secretly filmed tuvisttai . Relevant actors and the technician did not know anyone other than the tuvist . But yesterday, Samantha , on his Twitter page that tuvist secret exposed on the track . Nagarjuna tensanana Samantha calls the finished shouting harsh words . Samantha cried so much grief and shock of the crew ran out of the room and saw the Nagarjuna .
At the end of shooting the film , starring actors , actresses anyone on Facebook , Twitter and Condition சொல்லிவிட்டாராம் Nagarjuna would go towards . Temporary closure to everyone involved in their community so வலைத்தளப்பக்கங்கள்
சென்சர் சர்டிபிகேட் கிடைக்குமா? கிடைக்காதோ?
ரணகளமான படத்தில் பிரபல புதுமை நடிகர் நடிக்கிறார், கதாநாயகியாக இரண்டெழுத்து நடிகையும் நடிக்கிறார்.
எந்த படவாய்ப்புமே இல்லாமல் இருந்த நடிகைக்கு அந்த நடிகர் இந்த படத்தில் சான்ஸ் கொடுத்துள்ளார்.
இந்த படத்தில் இருவரும் நெருக்கமான, அன்பான கணவன் மனைவியாக நடிக்கிறார்கள்.
கதையில் இருவருக்கும் முதலிரவு அடிக்கடி தடைபடுகிறது இதனால் ஒரு கட்டத்தில் பொங்கி எழும் நடிகர் சடங்கு, சம்பிரதாயங்களை மூட்டை கட்டிவிட்டு மனைவியை அல்லேக்க தூக்கி கொண்டு போய் முதலிரவு நடத்துகிறார்.
இந்த காட்சி தத்ரூபமாக எடுப்பதற்காக தமிழில் ஒரு புதிய முயற்சியை கையாண்டுள்ளார் இயக்குனர். நிஜமாக இருவரையும் தாம்பத்திய உறவில் ஈடுபடவிட்டு அந்த காட்சியை படம் பிடித்துள்ளார்.
அந்த புதுமையான நடிகர் அடிக்கடி உச்சநிலையை அடைந்ததால் காட்சியை எடுப்பதற்கு 5 மணி நேரங்கள் ஆனதாம். இதன் பின் அந்த நடிகையும் நடிகரும் ஒன்றாகவே படபிடிப்பிற்க்கு வருகிறார்களாம்.
போகும் போதும் ஒன்றாகவே ஒரே காரில் செல்கின்றனராம்.
இந்த காட்சியை எடிட் செய்ததில் படத்திற்கு சென்சர் சர்டிபிகேட் கிடைக்குமா? கிடைக்காதோ? என படக்குழு கவலை அடைந்துள்ளதாம். அந்த அளவிற்கு கவர்ச்சியாக வந்துள்ளதாம் முதலிரவு காட்சி.
Ranakalamana film actor plays a popular novelty , the lead actress plays two letter .
Without any patavayppume actor in this film that the actress has given chance .
The film is both intimate , loving husband and wife in the film.
The story of the first night of the two raging frequently interrupted at one point the actor ritual , tradition -laden allekka wife tied up and runs away with the first night .
The scene realistically make a new attempt in Tamil supervised by a director . Itupatavittu relationship both really captured the scene .
With the peak of the innovative actor , often taking 5 hours anatam scene . It is then that the actress varukirarkalam to patapitippir .
Celkinranaram never go together in one car .
The scene was edited in the movie gets censor Certificate ? Kitaikkato ? Ataintullatam the crew concerned . The extent vantullatam first night scene sexy .
Vijay is a super dancer, says England actress, விஜய் ஒரு சூப்பர் டான்சர், இங்கிலாந்து நடிகை புகழாரம்
தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் நடனத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் விஜய், தனக்கு இணையாக ஆடக்கூடிய கதாநாயகிகளையே ஓ.கே செய்வார். படம் முழுக்க அடிதடி ஆக்சனாக இருந்தாலும், பாடல் காட்சி கிளுகிளுப்பாக குறிப்பாக, ரசிகர்களை கவரும் வகையிலான நடனத்தில் இருக்க வேண்டும் என்று கருதுவார். அதனால்தான் கதை கேட்பது போலவே, தான் நடிக்கிற படங்களின் டியூனையும் கேட்டு ஓ.கே செய்கிறார் விஜய்.
இந்த நிலையில், பொங்கலுக்கு வருகிற ஜில்லா படம் எல்லா விதத்திலும் ரசிகர்களை திருப்திபடுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார் விஜய். குறிப்பாக, பஞ்ச் டயலாக் என்பதை தவிர்த்து விட்டவர், காதல், செண்டிமென்ட், ஆக்சன் காட்சிகளில் தனது பழைய படங்களின் சாயல் எதுவும் இல்லாத அளவுக்கு புதுசாக ஆக்டு கொடுத்திருக்கிறாராம்.
இதற்கெல்லாம் மேலாக, தலைவாவில் எதிர்பார்த்தபடி நடனங்கள் அமையவில்லை என்பதால், இந்த படத்தில் காஜல்அகர்வாலுடன் சேர்ந்து பாடல் காட்சிகளில் பட்டைய கிளப்பும் அளவுக்கு படுஸ்பீடாக நடனம் செய்திருக்கிறாராம். ஆனால, மொத்த படத்தையும் முடித்துவிட்டு பர்ஸ்ட் காப்பி பார்த்தபோது, குத்துப்பாட்டு இல்லாதது ஒரு குறையாக இருந்ததாம். அதை அவர் இயக்குனரிடம் சொல்ல, உடனே சுடச்சுட ஒரு குத்துப்பாட்டை ரெடி பண்ணி விட்டார்களாம்.
அதையடுத்து, அதிரடியான பாடல் என்பதால், அதிரடியாக ஆடக்கூடிய நடிகை வேண்டும் என்று தேடியபோதுதான், இந்தி, தெலுங்கு படங்களில் குத்துப்பாட்டுக்கு நடனமாடி வரும் இங்கிலாந்து நடிகை ஸ்கேர்லட் வில்சன் நினைவிற்கு வந்தாராம். அதனால் ஒரு பெரிய தொகையை கொடுத்து அவரை புக் பண்ணி இப்போது அந்த அந்த பாடலையும் படமாக்கி விட்டனர்.
இப்பாடலில் விஜய்க்கு இணையாக சூப்பர் குத்தாட்டம் போட்டிருக்கும் ஸ்கேர்லட் வில்சன், இதுவரை எனது ஆட்டத்தினால் நான்தான் மற்ற ஹீரோக்களை அதிர வைத்து வந்தேன். ஆனால் இந்த படத்தில் விஜய் என்னை அதிர வைத்துவிட்டார். உண்மையிலேயே அவர் ஒரு சூப்பர் டான்சர்தான் என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார். Paying close attention to each of the films starring Vijay 's dance , which he co- faring katanayakikalaiye Oh . K. will . Despite the bustle of action throughout the film , especially the song kilukilup , deem to be in the dance style that captivates audiences . That's why I like listening to the story , he plays the Duke of pictures o asking . K. Vijay
Vijay, super dancer, says England actress, விஜய் ஒரு சூப்பர் டான்சர், இங்கிலாந்து நடிகை புகழாரம்
London: Actor Daniel Radcliffe, who rose to fame by playing boy wizard 'Harry Potter' in the movies based on J K Rowling's books, says after the third film he thought of quitting the franchise.
The 24-year-old actor was convinced that another young actor could take over the part from him after 2004's 'Harry Potter and the Prisoner of Azkaban', reported Contactmusic.
"By the third film, I thought, if there's a time to get out, it's now; there's still enough time for another actor to come in and establish himself," Radcliffe said.
"For a while, I thought, if I do all of them, will I be able to move on to other stuff or should I start doing other stuff now?," he added.
However, Radcliffe decided to stay back because he realised the value of his role.
"But in the end I decided I was having way too much fun. And actually there aren't many great parts out there for teenage boys, certainly not as good as Harry Potter."Hollywood flim
Tamil actor vijay sedupathy ask salary 3c to new flim ,sivakarthikeyan ask 5c his new film ,tamil new heros but hit cinema heros,ask more salary for flim
சினிமாவைப்பொறுத்தவரை காற்றுள்ளபோதுதான் தூற்றிக்கொள்ள முடியும். அதேபோல் எந்த நடிகர் பக்கம் காற்றடிக்கிறதோ அந்த நடிகருக்குத்தான் கேட்பதை விடவும் கூடுதல் சம்பளத்தைக்கொடுத்து சத்தமில்லாமல் புக் பண்ணுவார்கள் படாதிபதிகள். அந்த வகையில், இப்போது அந்த பீட்சா நடிகர் பக்கம் பலத்த காற்றடித்து வருகிறது. அவர் நடிக்கிற படங்களெல்லாமே ஹிட் லிஸ்டில் இடம்பெறுகிறது.
அதனால், இதுவரை கொடுப்பதை வாங்கிக்கொண்டு நடித்து வந்த அவரும், இப்போது 3 பெரிய விரலை காட்டுகிறாராம். அதற்கு சிலர் தயங்கி நின்றாலும், பலர் அவர் கேட்டதை மறுபேச்சு பேசாமல் கொடுத்து அவரை புக் பண்ணி வருகின்றனர். அப்படி கொடுப்பவர்கள், அந்த மெரினா நடிகரின் படங்களை விட பீட்சா நடிகர் நடிக்கிற படங்கள்தான் பெரிய அளவில் வசூலித்துள்ளன,
அப்படியிருக்க மெரினா நடிகர் 5 விரல்களை காட்டுகிறபோது, இவர் 3 விரல்களைதானே காட்டுகிறார் என்று பீட்சா நடிகருக்கு சாதகமாக பேசி வருகின்றனர். இதனால் தயங்கி நின்றவர்கள்கூட இப்போது பீட்சா பக்கம் திரும்பி நிற்கின்றனர்.
Cine Gossips, சினி வதந்தி,tamil cinema news,latest tamil cinema news
Tamil cinema new flim MANJAPAI coming soon in theatre,actor vimal and actress lakshmi menan act in MANJAPAI
directed by N.RAGAVAN he was an assistant director for director Sargunam, tamil cinema actor Rajkiran act in this flim,produced by lingusamys thirupathi brothers production
Manjapai tamil flim it's a centiment,comedy flim, vimal act as innocent boy ,tamil cinema new release news
நடிகர் : விமல்
நடிகை : லட்சுமி மேனன்
இயக்குனர் :என்.ராகவன்
சற்குணத்திடம் அசிஸ்டெண்டாக பணியாற்றிய ராகவன் டைரக்ட் செய்யும் படம் மஞ்சப்பை. விமல், லட்சுமிமேனன் ஹீரோ, ஹீரோயின். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜ்கிரண் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மஞ்சப்பை ஷூட்டிங்குகள் முடிந்து விட்டது.
படத்தை பற்றி இயக்குனர் ராகவன் கூறியிருப்பதாவது: "நம்முடைய உறவுகள்லேயே மிகவும் உன்னதமானது தாத்தா-பேரன் உறவுதான். அது இரண்டு தலைமுறைகளோட அன்பு விளையாட்டு, முதன்முறையா ராஜ்கிரண் தாத்தாவா நடிக்கிறார். அம்புட்டு வயசானவனா நடிக்கிறது நல்லா இருக்காதுன்னு முதல்ல யோசிச்சவரு கதைய கேட்டபிறகு உடனே ஒத்துக்கிட்டார். பேரனா விமல் நடிச்சிருக்காரு. ரெண்டு பேரும் பண்ற கலாட்டாக்கள்ல சிரிப்பு வெடிக்கும், சென்டிமெண்டுல அழுகை வெடிக்கும். லட்சுமிமேனன் மார்டன் பொண்ணா நடிச்சிருக்காங்க. கும்கியில பார்த்த மலைஜாதிப் பொண்ணா இதுன்னு ஆச்சர்யப்பட வைக்கும். கிராமத்துலேருந்து சென்னைக்கு வர்ற அப்பாவி இளைஞனை மஞ்சப்பைன்னு கூப்பிடுறது வழக்கம். அப்படி ஒரு அப்பாவியின் லைஃப் ஸ்டோரி இது" என்கிறார் ராகவன்.
ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மாசானி ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படம் திரைக்கு வர இருக்கிறது.
திருமணம் என்னும் நிக்கா படத்தில் நஸ்ரியாவுடன் இணைந்து நடித்து வருகிறார் ஜெய். இதையடுத்து நவீன சரஸ்வதி சபதம், பொடியன் உள்பட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். ஆனால், அடுத்தபடியாக நஸ்ரியாவுடன் அவருக்கு புதிய படங்கள் கமிட்டாகாததால் வருத்தத்தில் ஜெய் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.
ஆனால் இதுபற்றி ஜெய்யைக்கேட்டால், நஸ்ரியா ஒரு நல்ல தோழி. திருமணம் என்னும் நிக்கா படத்தில் அவர் கமிட்டானபோது சுத்தமாக தமிழே தெரியாது. அதுதான் அவரது முதல் தமிழ் படம் என்பதால், டயலாக் பேச நானும் உதவியாக இருந்திருக்கிறேன். அதனால் அவர் என்னிடம் நெருங்கி பழகினார். அதைப்பார்த்து நாங்கள் லவ் பண்ணுவதாக கோலிவுட்டில் தண்டோரா போட்டு விட்டார்கள்.
அதை நாம் கண்டு கொள்வது போல் இருந்தால், இன்னும் பெருசுபடுத்தி விடுவார்கள் என்பதால் கண்டு கொள்ளாமலேயே இருந்தோம். அதனால் இப்போது அந்த டாக் காணாமல் போய் விட்டது. குறிப்பாக நய்யாண்டி படத்தின் தொப்புள் விவகாரம வெடித்ததில் எங்களது காதல் வதந்தி காணாமல் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்போது திருமணம் என்னும் நிக்கா படப்பிடிப்பு முடிந்து விட்டதால், நானும், நஸ்ரியாவும் வெவ்வேறு படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அவரை பிரிந்ததை நினைத்து நான் வருத்தப்படுவதாக வெளியான செய்தி காமெடியாக உள்ளது என்று சொல்லும் ஜெய், சினிமாவில் நடிப்பதும் ரயில் சிநேகம் போல்தான். ஒரு படத்தில் நடித்து முடித்தால் அடுத்த படத்தில் வேறு நடிகர்-நடிகைகளுடன் நடித்துக்கொண்டிருப்போம். இது தெரிந்த கதைதானே என்று கேசுவலாக சொல்கிறார் ஜெய்.
Tags »
No feelings for not acting with Nazriya says Jai, நஸ்ரியாவை பிரிந்ததால் எந்த வருத்தமும் இல்லை, ஜெய்,marriage,thirumanam ennum nikka tamil flim jai,nazriya first flim,tamil cinema hot news,latest tamil cinema news
tamil-cinema-thirumanam-ennum-nikkah-movie-stills13
Cast: Imran Khan, Kareena Kapoor, Anupam Kher, Shraddha Kapoor
Director: Punit Malhotra
Men are from Mars and women are from Venus, but the characters in director Punit Malhotra's Gori Tere Pyaar Mein are so flat-out uninteresting, you have to wonder if they're from another galaxy altogether. Sriram (Imran Khan) is a rudderless Bangalore brat who'll skip his aunt's funeral to continue partying with his friends. Diya (Kareena Kapoor) is the kind of social activist that can exist only in a Karan Johar film, one who backs a new cause every day.
Opposites attract, but it's hard to figure out what draws this pair to each other. Then snotty Sriram's love is tested when he follows Diya to a remote village in Gujarat, and volunteers to build a bridge that will help the lives of the locals.
You expect rom-coms to be frothy, escapist fluff, but Gori Teri Pyaar Mein specializes in a brand of emptiness that struggles to hold your attention. In one scene, Diya tells Sriram, "Don't be so shallow" and that sentiment sums up this film in a nutshell. Sriram is a Tamil Brahmin boy and Diya, a Punjabi, so there are plenty stereotypes and even the classic dialogue, "Idli sirf sambhar ke saath acchi lagti hain, chholey ke saath nahin." You can't fathom what Diya sees in Sriram - on the very day they first meet, he suggests they have a quickie on the side, offering to cheat on his steady girlfriend.
Yet the larger problem here is that this rom-com doesn't have the crackle and pop of an original romance, or even cleverly written comic lines. The first half has stray funny moments in the cultural stereotyping of Tamil weddings, when Sriram is set to marry the radiant Shraddha Kapoor in a special appearance. But the film sinks into a slush of melodrama and hammy acting in its second half, when Sriram locks horns with Anupam Kher, who offers an over-the-top performance as the scheming village collector determined to foil their bridge-building plan.
Malhotra gives us barely any genuine moments between Sriram and Diya. In fact, the writing is so trite that Diya offers to dye her gray strands as a "return gift" for Sriram committing to her cause. Perhaps to shake off that chocolate boy image, the film devotes ample screen time to Imran Khan's chest hair, while the actor for the most part, although earnest, is left striking filmi poses, unable to inspire much affection for his singularly self-absorbed character. Kareena Kapoor, sincere despite the surface-level depth of her character, is completely wasted in the film. It's a shame Imran shares more passion with Esha Gupta in a blink-and-miss song appearance than he does with his leading lady.
We'd have cared more about this mismatched couple had the makers invested in a sharper script. I am going with a generous two out of five for Gori Tere Pyaar Mein. It's as enjoyable as drinking a cup of tea that's been left out in the cold.
Actor Hrithik Roshan, who underwent a brain surgery some months back, says he will take time to recover from recurring headaches that have resurfaced.
Hrithik, who is basking in the success of his superhero flick 'Krrish 3', has decided to take some time off before he starts shooting for his upcoming films.
"I am extremely overwhelmed by the tremendous support and love extended by everyone to 'Krrish 3'. Before I get ready to resume the shooting of my next, 'Bang Bang', in early January 2014 and later 'Shuddhi', as both are physically demanding, I will be taking some time off to recover completely from the recurring headaches that have resurfaced in the last couple of weeks," Hrithik said.
"I am confident that your love and prayers will heal me completely. I wish everyone a great end to 2013 and a fabulous start to 2014," he said.
In 'Bang Bang', Hrithik will be seen opposite Katrina Kaif and for 'Shuddhi', he is teaming up with Kareena Kapoor Khan after a long time.
The actor was suffering from subdural hematoma caused in the brain as a result of a head injury he suffered while performing stunts for 'Bang Bang' earlier this year. He successfully underwent a brain surgery in July this year to
remove a clot.
மும்பையில், மர்ம நபர், என் மகள், ஸ்ருதியை தாக்கியுள்ளதால், கவனமாக இருக்கும்படி, அவரிடம் அறிவுறுத்தியுள்ளேன், என, நடிகர், கமல் ஹாசன் கூறியுள்ளார். நடிகர் கமல் ஹாசனின், மூத்த மகளும், பிரபல நடிகையுமான, ஸ்ருதி ஹாசன், தற்போது, இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்காக, மும்பையில் உள்ள, அடுக்கு மாடி குடியிருப்பில், அவர் தங்கியுள்ளார். நேற்று முன்தினம், ஸ்ருதி, தன் வீட்டுக்கு வந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்த நபர், திடீரென தாக்கினார். ஸ்ருதி, திருப்பி தாக்கியதை அடுத்து, அந்த மர்ம நபர், தப்பி ஓடினார்.
இந்நிலையில், கோவாவில், நேற்று துவங்கிய, சர்வதேச திரைப்பட விழாவுக்கு வந்திருந்த, கமல் ஹாசனிடம், இதுகுறித்து கேட்கப்பட்டது. அவர் கூறியதாவது: இந்த சம்பவம் தொடர்பாக, ஸ்ருதியிடம், போனில் பேசினேன். தற்போது, நலமாக இருப்பதாகவும், பிரச்னை எதுவுமில்லை என்றும், அவர் கூறினார். "நீ, மும்பையில் வசிக்கிறாய். எனவே, கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என, ஸ்ருதியிடம் அறிவுறுத்தியுள்ளேன். இவ்வாறு, கமல் கூறினார்.
Be safe ; kamal, advices, Sruthi hassan, "கவனமாக இருக்க வேண்டும், ஸ்ருதிக்கு, கமல் அறிவுரை
Tamil actor kamal hasan advice his daughter sruthi hasan,tamil actress sruthi,ulaganayagan kamal family,Mumbai actress sruthi hasan,tamil cine news
வருகிற டிசம்பர் 12ந் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள். அன்று கோச்சடையான் ரிலீசாகவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் ரஜினி ரசிகர்களும், பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். சில காரணங்களினால் கோச்சடையான் பொங்கல் அன்று ரிலீசாகும் என்று தெரிகிறது. டிசம்பர் 12ந் தேதி கோச்சடையான் ஆடியோ ரிலீசை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
ரஜினி பிறந்த நாளில் கோச்சடையான் வராவிட்டாலும் அந்த இடத்துக்கு பரட்டை வருகிறார். ரஜினி கமல் இணைந்து நடித்த 16 வயதினிலே டிஜிட்டலாக மாற்றப்பட்டு அகன்ற திரையில் திரையிடப்படுகிறது. 36 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி பரட்டை என்ற வில்லன் கேரக்டரில் நடித்த படம். "இது எப்படி இருக்கு?" என்கிற அவரது பேமசான பன்ஞ் டயலாக் இடம் பெற்ற படம்.
இதனை கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். டிசம்பர் 12 அன்று தமிழ் நாட்டில் 350 தியேட்டர்களிலும், பெங்களூரில் 55 தியேட்டர்களிலும், மும்பையில் 10 தியேட்டர்களிலும் திரையிடப்படுகிறது.
Parattai releasing on Rajinis Birthday, ரஜினி பிறந்த நாளில், கோச்சடையானுக்கு பதில் பரட்டை
Super star rajinikanth,rajinikanth birth day 12-12-2013 kochadaiyan release,parattai rajini release,tamil new release,tamil flim release
வல்லவன் படத்தில் சிம்பு-நயன்தாரா ஜோடி சேர்ந்தபோது, ஆரம்பத்தில் இருந்த நெருக்கத்தை விட போகப்போக காற்று புக முடியாத அளவுக்கு அவர்களின் நெருக்கம் இறுக்கமானது. அதையடுத்து யூகங்கள் வெளியாகும் முன்பே, அவர்கள் காதலர்களாகவே தங்களை அடையாளம் காட்டிக்கொண்டனர். ஆனால், சிலகாலம் பற்றி எரிந்த அவர்களின் காதல் குறுகிய காலத்திற்குள்ளேயே முறிந்து போனது. கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக அப்போது சொன்னார்கள்.
அதன்பிறகு பிரபுதேவாவின் காதலில் விழுந்தார் நயன்தாரா. முந்தைய காதலை விட ரொம்ப வேகமாக சென்ற இந்த இரண்டாவது காதல், கல்யாணத்தில் முடியும் நிலை உருவானது. ஆனால், யார் கண் பட்டதே இந்த முறையும் நயன்தாராவின் கழுத்தில் தாலி ஏறும் முன்பே டமார் என்று காதல் பலூன் வெடித்து சிதறியது. இதனால் இனி காதலும் வேண்டாம் கத்தரிக்காயும் வேண்டாம் என்று பிரமச்சர்யத்தை கடைபிடித்து வருகிறார் நயன்தாரா. அதோடு, இரண்டாவது காதல் முடிவுக்கு வந்ததையடுத்து, சினிமாவில் இரண்டாவது ரவுண்டை ஸ்டார்ட் பண்ணி விட்டார். அவர் நடித்த ராஜாராணி, ஆரம்பம் என இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதால் இப்போது மேலும் சில படங்களில் கமிட்டாகி வருகிறார் நயன்தாரா.
அதில் ஒன்றுதான் மெரினா பாண்டிராஜ் சிம்புவை நாயகனாக வைத்து இயக்கி வரும் படம். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் நயன்தாரா. இன்னொரு கதாநாயகி தேடும் படலம் நடக்கிறதாம்.
ஆக, கடந்த 7 ஆண்டுகளாக விரிசல் விழுந்து கிடந்த சிம்பு-நயன்தாராவுக்கிடையிலான நட்பு பாலம் மீண்டும் பூசி மெருகேற்றப்பட்டுள்ளது.
Simbu and nayandara meet again,tamil cine actor,actress simbu,silambarasan and nayandara news,hot news,current news
2001ம் ஆண்டு வெளிவந்த படம் ஆனந்தம். லிங்குசாமி டைரக்ட் செய்த முதல்படம். மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா நடித்திருந்தனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்திருந்தார். ஒற்றுமையாக இருக்கும் உடன்பிறந்த சகோதார்களிடையே மனைவிகளால் வரும் பிரச்னையும், செண்டிமெண்டும் தான் படம். இதில் சகோதரர்கள் நடத்தும் கடையின் பெயர் திருப்பதி பிரதர்ஸ். இதனையே லிங்குசாமி தனது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ஆக்கினார்.
இப்போது ஜெய் ஆகாஷ் என்ற நடிகர் ஆனந்தம் படத்தின் 2ம் பாகத்தை ஆனந்தம் ஆரம்பம் என்ற பெயரில் டைரக்ட் செய்து வருவதாக கூறுகிறார். இதில் நண்பர்களுக்கு திருமணம் நடக்கிறதாம். அவர்கள் மனைவியுடன் கொண்ட கருத்து வேறுபாட்டால் கோபித்துக் கொண்டு கோவாவுக்கு சென்று விடுவார்களாம். அங்கு மூன்று அழகிகள் இவர்களை காதலிப்பார்களாம். இதை கேள்விப்பட்ட மனைவிகள் கோவாவுக்கு சென்று கணவர்களுக்கு புத்திமதி சொல்லி அழைத்து வருவார்களாம், இதுதான் படத்தோட கதையாம். இது ஆனந்தம் படத்தின் 2ம் பாகம் என்கிறார் ஜெய் ஆகாஷ். இதற்கு அவர் லிங்குசாமியிடமோ, அல்லது தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியிடமோ அனுமதி பெற்றாரா என்று தெரியவில்லை.
ஆனந்தம் ஆரம்பம் படத்தில் ஜெய் ஆகாசுடன் ஏஞ்சல் சிங், ஜியா கான், அலக்கியா, மான்சி, ரம்யா என 5 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். சுமன் மியூசிக், தேவராஜ் கேமராமேன்.
5 ஹீரோயின்கள், கோவாவில் நடக்கும் கதை ஏதோ பிளான் பண்ணித்தான் படத்தை டைரக்ட் செய்கிறார் ஜெய் ஆகாஷ்.flim,jai
Tamil cinema news,anandam part 2,anandam ,tamil cinema actor,actress
Coimbatore: Tamil actor Kreshna Kulasekaran, brother of filmmaker Vishnuvardhan, will get married to Kaivalya, a Coimbatore-based computer engineer and social activist, here February 6 next year.
"It's an arranged marriage," a source close to the family told IANS.
"The engagement is slated to take place today (Wednesday) at Coimbatore Jenny Club. The couple will throw a reception party in Chennai for all their friends from the Tamil film fraternity to attend," he added.
Kreshna, who was shooting in Nainital for upcoming Tamil film, will make a quick trip to Coimbatore Wednesday for the engagement ceremony.
"En route from Nainital to Coimbatore for a day and back on the 21st to shoot climax for 'Ille Aaanalum Irruku'," he posted on his Twitter page.
He is currently busy shooting for 'Vizhithiru' and will soon start shooting for 'Vanmam'.
Mumbai: Rakesh Roshan's superhero offering 'Krrish 3' has become the highest grosser of all times by earning Rs. 228.23 crores in just 15 days.
Confirming this, the film's director-producer Rakesh Roshan said: "This Friday's collections were Rs.2.44 crore, which brings the total 15-day collection to Rs.228.23 crore. So yes, it looks like 'Krrish 3' has broken all records."
"Records are made to be broken. We are happy that the merit and power of 'Krrish' has been endorsed in just 15 days. And in such a short span of time our film has begun a journey of setting new records. God has been kind."
'Krrish 3' took the story forward with Hrithik Roshan in the title role. This time it was about the big bad world of the dark power brokers who want to rob our earth of all its beauty.
Analysing the record-breaking success of "Krrish 3", trade expert Taran Adarsh said: "The large number of screens and the ticket rates have definitely helped 'Krrish 3' to undertake its record-breaking journey. But eventually everything boils down to the quality of the content. If the script is solid, there's no stopping a film. Also, it must be kept in mind that if a film is to be a universal hit, it must cater to a universal audience."
Kangana Ranaut and Vivek Oberoi joined the cast this time, while Priyanka Chopra reprised her role as Hrithik's love interest on the screen.
Trade pundit Amod Mehra said: "Records are meant to be broken. With every new record, film stars are asking for more money. Exhibitors too are getting greedy. They keep increasing the ticket rates. Let's see what strategy 'Dhoom 3' adopts."