Ads

Thursday, 20 March 2014

Nimirnthu Nill

Stand upright image of what follows . The film was shot in Samuthrakani vigilance campaign " Stand upright , 'and it's splendid . Jayam Ravi in the film , ' Chocolate Boy ' was to destroy the image . He revealed a very different performances in films ever since . ' Twenty years to prove the truth in all this is the fact natla ... ' hits the thermal performances of humorous verse, powder .. Show Suri was wrong . None the less likely that he said did not give Amala Paul's performance . The style of the series is good for his career . Miss pannitatinka picture

நிமிர்ந்து நில் படம் செம. சமுத்திரக்கனியின் லஞ்ச ஒழிப்பு பிரச்சாரமாக வெளியாகியிருக்கும் படம் தான் 'நிமிர்ந்து நில்' என்றால் அது மிகையல்ல. இப்படத்தின் மூலம் ஜெயம் ரவி, 'சாக்லேட் பாய்' இமேஜை தகர்த்தெறிந்து விட்டார். இதுவரை நடித்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். 'இந்த நாட்ல உண்மையை உண்மைன்னு நிரூபிக்கவே இருபது வருஷமாவது ஆகும்...' என்கிற அனல் தெறிக்கும் வசனம் தூள்.. சூரி நகைச்சுவையோடு நடிப்பைக் காட்டவும் தவறவில்லை. அமலா பாலின் நடிப்பை யாரும் குறை சொல்லுமளவுக்கு வாய்ப்பு தரவில்லை. இந்தப் பாணியை தொடர்வது அவர் கேரியருக்கு நல்லது. படத்தை மிஸ் பண்ணிடாதீங்க..

Tuesday, 17 December 2013

Appukutty waiting for veeram release

co-star Appukutty Mariyan film starring Dhanush in the film , has done to his friend and co-star Appu . Union with the exception of acting roles in the story, the characters, the desire dammiyana Appu now starring Ajit in Veeram as a significant character in the film has received . Tamanna so this picture , adding Vidharth sensational film like Appu in the market with the expectation and waiting for veeram release.